கனேமுல்ல சஞ்சீவ கொலை : பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார் February 20, 2025 கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றிய தகவல்கள் கீழே காட்டப்பட்டுள்ளன. Slider, Sri lanka, SriLanka
Post a Comment