( வி.ரி.சகாதேவராஜா)
நெல் அறுவடை செய்யும் இயந்திரமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
கல்முனை அம்பாறை பிரதான வீதியில் சம்மாந்துறை தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகாமையில் இன்று (17) திங்கட்கிழமை இடம்பெற்றது.
இயந்திரத்திற்கும் ஏற்றிவந்த உழவு இயந்திரத்திற்கும் சேதம் ஏற்பட்டதே தவிர உயிர் ஆபத்துக்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment