ரிஷாத் எம்.பியின் தந்தையின் ஜனாசா நல்லடக்கம் இன்று




 


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பியின் தந்தையார் பதியுதீன் ஹாஜியார் நேற்று காலமானார் .


 ஜனாஸா தற்போது இன்று(18) தில்லையடி - அல்மினா புரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு

புத்தளம், ரத்மல்யாய அல்- காசிமி சிட்டி மையவாடியில் இன்று அஸர் தொழுகைக்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.