அக்கரைப்பற்று மாவட்ட/நீதிவான் நீதிமன்றின் சிரேஷ்ட உத்தியோகத்தர்அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஜனாப். சுபைதீன் சித்தீக் அவர்கள் கிழக்கு மாகாணத்துக்கான ஒழுக்காற்று விசாரணை உத்தியோகத்தராக
கிழக்கு மாகாண சபையின் சிரேஷ்ட செயலாளர் அவர்களால் 2024.12.17ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு அகில இலங்கை சமாதான நீதவான் என்பதுடன் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி பெயர்ப்பாளரும் ஆவார்.
Post a Comment