காத்தான்குடியில், கடலில் மூழ்கிய மாணவர் தேடப்படுகின்றார்








#Rep/Faslin/Saravanan 

ஷகீனா பள்ளிவாயல் மஹல்லாவைச் சேர்ந்த

கடலை கரத்தை வைத்திருக்கும் றமீஸ் நானாவின் 14 வயது மதிக்கத்த மகன் கடலில் மூழ்கியுள்ளார்.
நண்பர்களுடன் ஐந்து பேருடன் கடலில் குளிக்கும் போது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது..
நூறானிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது...