நெல் நிர்ணய விலை மற்றும் தராசுகள் முத்திரையிடப் பட்டுள்ளனவா என விசாரணை மேற்கொள்ள வேண்டுகோள்.....!!!!






 எமது திருக்கோவில் பிரதேச விவசாய மக்களின் நலன் கருதி தற்போது இடம்பெறுகின்ற அறுவடையையும்  கவனத்தில் கொண்டு  மகஜர் ஒன்று கிழக்கு மாகாண ஆளுநரிடம் நான் கையளித்துளேன்....


நெல் நிர்ணய விலை மற்றும் தராசுகள் சரியான முறையில் முத்திரையிடப் பட்டுள்ளனவா  என விசாரணை மேற்கொள்ள வேண்டுகோள்.....!!!!