ஒலுவில் துறைமுக வீதியில் புரண்டது,ரிப்பர்





#Rep/Jezeer 

பாலமுனை, துறைமுக வீதியில் இன்று மாலை ரிப்பர் ஒன்று புரண்டுள்ளது. சாரதி தெய்வாதீனமாக உயிர தப்பியுள்ளார்.