அட்டானைச்சேனை விரதான வீதியில் மீனஓடைக் கட்டுக்கு அருகில், வீதியை விட்டு வேன் நீருக்குள் இறங்கியது. இன்று கொழும்பிலிருந்து இ கல்முனை றோக்கிப் புறப்பட்ட வேனனொன்று, வீதியை விட்டு இறங்கியது. இதில்பயணித்தவர்களும் சாரதியும் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.சாரதியின் துாக்கமே இதற்கு காரணமாகும்
அட்டாளைச்சேனையில், வேன் வீதியை விட்டு நீருக்குள் இறங்கியது

Post a Comment