மூத்த பத்திரிகையாளர் ராஜநாயகம் பாரதி, மறைவு




 



வீரகேசரி பத்திரிகையின் யாழ். பிராந்திய பொறுப்பாசிரியரும் தினக்குரல் பத்திரிகை வார வெளியீட்டின் முன்னாள் பொறுப்பாசிரியருமான மூத்த பத்திரிகையாளர் ராஜநாயகம் பாரதி அவர்கள் சற்று முன்னர் காலமானார்.