திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பனங்காடு கிராமத்திற்கு களவிஜயம்....
ஜே.கே.யதுர்ஷன்
திகாமடுல்ல மாவட்ட பாராளூமன்ற உறுப்பின மஞ்சுள ரத்நாக்க அவர்கள் ஆலையடிவேம்பு பிரதேச பனங்காடு கிராமத்திற்கு களவிஜயம் ஒன்றை மேற்கொண்டார்..... அவருடன் கரையோர பிரதேச இணைப்பாளர் ரவீந்திர அவர்களும் பிரதேச கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்...
அங்கு உள்ள வைத்தியசாலை மற்றும் பாடசாலை என்பதனை பார்வையிட்டதுடன் அங்கு காணப்படும் குறைபாடுகளை பற்றியும் ஆராய்ந்தார்....!!!
Post a Comment
Post a Comment