பொலிஸார் உத்தரவை மீறிப் பயணித்த வாகனம் மீதே பொலிஸார் துப்பாக்கிச் சூடு




 


மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோகந்தரவின் விஸ்கம் மாவத்தை பகுதியில் பொலிஸார் உத்தரவை மீறிப் பயணித்த வாகனம் மீதே பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கேரள கஞ்சாவுடன் ஆண், பெண் என இருவர் கைது.