இலங்கையின் 77 வது சுதந்திரதின வைபவம் இன்று சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையில் நடைபெற்றபோது வலயக்கல்விப்பணிப்பார் எஸ்.மகேந்திரகுமார் தேசியக்கொடியேற்றி உரையாற்றுவதையும் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய கல்வி அதிகாரிகள் அலுவலக உத்தியோகத்தர்கள் சூழ நிற்பதையும் மாணவிகள் தேசிய கீதம் இசைப்பதையும் படங்களில் காணலாம்.
Post a Comment
Post a Comment