காத்தான்குடி சாமில் சனாயியின் ஜனாஸா கரையொதுங்கியுள்ளது.
நேற்று (08.02.2025) மாலை 05.30 மணியளவில் காத்தான்குடி கடலில் நீரில் மூழ்கி காணாமற்போன ஸக்கினா பள்ளிவாயல் வீதி, காத்தான்குடி எனும் முகவரியைச் சேர்ந்த நூராணியா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவன் சாமில் சனாயியின் ஜனாஸா பூநொச்சிமுனை கடற்கரையில் இன்று கரையொதுங்கியது
Post a Comment