கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்




 



கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இன்று இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.