மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (2025.02.04) பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற போது.
படங்கள். வி.ரி.சகாதேவராஜா
Post a Comment
Post a Comment