மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ஏழை, எளியோருக்கு உதவிடுமாறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அதிமுக வேண்டுகோள் விடுத்துள்ளது
அம்மு டூ அம்மா.. இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா..
'ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்'
'தமிழீழம் குறித்து ஈழத்தமிழரிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்' போன்ற தீர்மானங்களை தமிழக சட்டப்பேரவையில் #ஜெயலலிதா அரசு நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment