இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வுகள்






 ( வி.ரி.சகாதேவராஜா)


 இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வானது காரைதீவு 01 மற்றும் 02 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கிராம உத்தியோகத்தர்  எஸ்.கஜேந்திரன் தலைமையில் இன்று (4) செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்து.

இந்நிகழ்விற்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்