டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 5 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் தற்போது தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது வரை வெளியான முடிவுகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, பாஜக 47 தொகுதிகளில் வெற்றி பெற்று, 1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி, 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
Post a Comment
Post a Comment