பாறுக் ஷிஹான்
கமு/சது அல் மர்ஜான் மகளிர் கல்லூரியில் 2024 ல் ஆண்டு 6 ல் கல்வி கற்ற மாணவிகளுக்கான HPV எனப்படும் கருப்பை கழுத்துப் புற்று நோய் தடுப்பு மருந்து ஏற்றப்பட்டது.
மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.என்.எம். பைலான் நெறிப்படுத்தலில் வெள்ளிக்கிழமை(31) நடைபெற்ற இந்நிகழ்வில் பெற்றோரின் எழுத்து மூல சம்மதம் தராத மாணவிகளுக்கு தடுப்பூசி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.HPV தடுப்பூசியனது ஆண்டு 6 மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்று நோயை தடுப்பதற்கு ஆறு மாத இடைவெளியில் இரண்டு dose வழங்கப்படுகிறது, இது ஒரு National Immunization Program ன் கீழ் நடை முறைப்படுத்தப் படுகிறது.
அதனைத் தொடர்ந்து Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் தெளிவு படுத்தல் நிகழ்வு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கூட்ட மண்டபத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் ஆலோசனைக்கமைய நடாத்தப்பட்டது.
மேலும் கருத்திட்ட தயாரிப்பு மற்றும் January மாத்த்திற்கான மீளாய்வும் நடைபெற்றதுடன் உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment