தோரயாய பகுதியில் விபத்து, 4 பேர் பலி February 10, 2025 குருநாகல், தோரயாய பகுதியில் இன்று (10) காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். Slider, Sri lanka, SriLanka
Post a Comment
Post a Comment