வரவு செலவு திட்டம் -2025 : விசேட முன்மொழிவுகள்




 



சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது முனையம் விரைவில் நிர்மாணிக்கப்படும்.


வரவு செலவு திட்டம் 2025 :-  அரச அபிவிருத்தி வங்கி உருவாக்கப்படும்.


வரவு செலவு திட்டம் 2025 :-  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய காப்புறுதி இரண்டரை இலட்சம் ரூபாவால் குறைப்பு.


வரவு செலவு திட்டம் 2025 :-  எதிர்வரும் மார்ச் மாதம் முதல் சகல அதிசொகுசு வாகனங்களும் குத்தகைக்கு


வரவு செலவு திட்டம் 2025 :-  பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனம் இறக்குமதி செய்வதல் மற்றும் வாகன இறக்குமதிக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு நீதி ஒதுக்கீடு இல்லை.


வரவு செலவு திட்டம் 2025 :-  திரிபோசா வேலைத்திட்டத்துக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.