யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் M.A Roshni Ahamed என்பவர் தனது 27வது வயதில் அவுஸ்ட்ரேலிய அரசாங்கத்தின் புலமைப்பரிசில் திட்டத்தில் அவுஸ்ட்ரேலிய குயின்ஸ்லான்ட் பழ்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கலாநிதி பட்டத்தை தொடர்வதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் காத்தாண்குடி அல் ஹிறா மாகா வித்தியாலயம் மற்றும் காத்தான்குடி மத்திய கல்லூரி என்பவற்றின் பழைய மாணவரும் 5ம் குறிச்சி மார்க்கட் வர்த்தகர் அல்ஹாஜ் A.L.M அஸ்ரப் மற்றும் ஹாஜியானி M.I.M றிஹானா தம்பதிகளின் இரண்டாவது புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
#வாழ்த்துக்கள்...
Post a Comment
Post a Comment