தம்பிலுவிலில் #NPP இன் பிரதேச ஒருங்கிணைப்பு காரியாலயம் திறந்து வைப்பு




 

Rep/JKJathursan.

தேசிய மக்கள் சக்தியின் திருக்கோவில் பிரதேச ஒருங்கினைப்பு காரியாலயமானது இன்று பிற்பகல் 4:30 pm மணிக்கு தம்பிலுவில் 01 பகுதியில் உத்தியோக பூர்வமாக தம்பிலுவில் 01 ஆதவன் மைதானத்திற்கு முன்பாக. திறந்து வைக்கப்பட்டது.