#Breaking:லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் Red Flag Warming




 


ஏஞ்சலிஸ் நகரில் புதிய காற்றுத் தீ வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த காட்டுத் தீ 9000 ஏக்கருக்கும் மேல் பரவி இருப்பதாக கலிஃபோர்னியா தீயணைப்புத்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.