சட்டத்தரணி அமரர் சசிராஜ் அவர்களது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது






\

கடந்த திங்களன்று தம்பட்டையில் பலத்த காயமுற்று, வியாழனன்று மறைந்த  தம்பிலுவிலைச் சேர்ந்த சட்டத்தரணி சசிசராஜ் அவர்களது புதவுடல் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் தம்பிலுவில் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த இந்த நல்லடக்கத்தில் பெருந்திரளானோர் கலந்திருந்தனர்.