பொத்துவில் பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த வேன் விபத்து





Wasim Nimsi

பொத்துவில் பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பொத்துவில் பயணிகளுடன் சென்ற வேன் குஞ்சான் ஆற்றுப் பாலத்திலிருந்து வடக்கு பக்கமாக பிரதான வீதியில் விபத்துக்குள்ளானது.


இதன் போது வாகனத்தில் இருந்த பயணிகள் சிறிய காயங்களுடன் மீட்க்கப்பட்டதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. சம்பவ இடத்தில் வாகன மீட்பு பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.