சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்




இலங்கையின் முதல் நிலை மாற்றுப் பத்திரிகையான ராவய பத்தரிகை ஆசிரியர் விக்டர் ஐவன் தனது 75 வது வயதில் இன்று காலமானார்