ராவயவில் விக்டர் ஐவனின் அன்றைய செய்தி




 


சரத் என் சில்வா பிரதம நீதியரசராக பதவியேற்கும் படத்தை ராவயவில் விக்டர் ஐவன் தலைகீழாக பிரசுரித்து இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரத்தின் மரணம் என  குறிப்பிட்டிருந்ததை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் @saliyapieris தனது fb பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.