ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழில் நேரடியாக அஞ்சலி




 


காலஞ்சென்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழில் நேரடியாக அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினரோடு உரையாடினார்.