.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் கடற்கரையில் சுமார் 15 அடி வரையிலான பாரிய டொல்பின் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த டொல்பின் மிகவும் பழுதடைந்த நிலையில் கரையொதுக்கியதை அவதானிக்க முடிந்தது.
இது போன்ற டொல்பின் ரகத்தினை சேர்ந்த சில மீன்களும் கடலில் வாழும் கடலாமை போன்ற உயிரினங்களும் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
கரையொதுங்கிய டொல்பினை அகற்றுவதற்கான நடவடிக்கையினை பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து முன்nடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment