அக்கரைப்பற்றில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயம் அக்கரைப்பற்று பிஸ்கால் வீதியில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது
இதில் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ கலந்து கொண்டார்
மாதத்தில் ஒரு தடவை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இக்காரியத்தில் சமூகம் தந்து மக்களின் குறைகளை கண்டறிவார் என்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment
Post a Comment