திருக்கோவில் பிரதேசத்தில் கட்டாக்காலி மாடுகளின் அட்டகாசம்




 


திருக்கோவில் பிரதேசத்தில் அதிகரித்து வரும் கட்டாக்காலீ மாடுகளின் அட்டகாசம் ...


ஜே.கே.யதுர்ஷன்

தம்பிலுவில்...


அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் மாலை மற்றும் இரவு வேளைகளில் அதிகரித்து வரும் கட்டாக்காலி மாடுகளின் அட்டகாசம்.....


இரவு நேரங்களில் கட்டாகாலி மாடுகள் வீதியில் நிற்பதனால் வாகன சாரதிகள் பல சோகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்....


மேலும் இவ் கட்டாக்காலி மாடுகளினால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பும  அதிகமாக காணப்படுகின்றதுடன் விற்பனையாளர்களின்்வியாபாரநிலையங்களும் கட்டாக்காலி மாடுகளினால்  பாதிக்கப்படுகின்றது...


மேலும் குறித்த கட்டாக்காலி மாடுகளின் அட்டகாசம் திருக்கோவில் பிரதேசத்தில் பல காலமாக காணப்படுகின்றது இதற்கான  நிரந்தர தீர்வை வேண்டி நிற்கும் பிரதேச வாசிகள் வாகன சாரதிகள்.....


குறித்த அதிகாரிகள் கவனம் செலுத்தும் படியும் விசனம் தெரிவித்துள்ளனர்...