அஸ்வெசும இரண்டாம் கட்டகணக்கெடுப்பு, நாளை





 அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின், இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது