பொங்கல் பண்டிகையை கொண்டாடத் தயாராகும் தமிழ் மக்கள்!






தைத்திருநாள் நாளை செவ்வாய்க் கிழமை கொண்டாடப்படுகின்றது. புத்தாடைகளைக் கொள்வனவு செய்வதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டும் அதேவேளையில், புதிய சட்டி, பானை,பாத்திரங்களைக் கொள்வனவு செய்வதிலும் மக்கள் மழைக்கு மத்தியிலும் ஆர்வங் காட்டுவதை பார்க்க முடிந்தது.