அக்கரைப்பற்று மீரா ஓடையில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு





 அக்கரைப்பற்று ஜும்மா பத்ர் பள்ளிவாசல் மஹல்லாவை சேர்ந்த மன்சூர் மீன் வியாபாரி  சியானா தம்பதியரின் அன்பு பேரக்குழந்தை மீரா நகர் மீரா ஓடையில் மூழ்கி வபாத் ஆனார்கள்


இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன் 


ஜனாஸா தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் உள்ளது


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்


Taqwa Emergency service