தைத்திருநாளை ஒட்டி நாடு பூராக உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூசை நிகழ்வுகள் இடம்பெற்றது....
அந்த வகையில் இன்றைய தினம் தம்பிலுவில் ஸ்ரீ சிவலீங்கப்பிள்ளையார் ஆலயம் மற்றும் தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணாலயத்திலும் விசேட பூசை நிகழ்வுள் இடம்பெற்றது.....
கொண்டும் தொடர்மழையையும் பொருட் படுத்தாது அதிகளவான மக்கள் பூசை நிகழ்வுகளில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது....
ஜே.கே.யதுர்ஷன்
Post a Comment
Post a Comment