புத்தாண்டு உறுதிமொழி




 


தூய இலங்கை புத்தாண்டு உறுதிமொழி தொடர்பாக காரைதீவு பொலீஸ் நிலையத்தில் இன்று (1) புதன்கிழமை காலை நிலையப் பொறுப்பதிகாரி ஆர். எஸ். ஜெகத் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்த போது..