மாணவர்கள் தங்குவதற்கு வீட்டு அல்லது கட்டிட உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது




 


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தங்குவதற்கு பல்கலைக்கழகத்திற்கு மாதாந்த வாடகை அடிப்படையில் தங்குமிட வசதிகளை வழங்க ஆர்வமுள்ள வீட்டு அல்லது கட்டிட உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் 24.01.2025 திகதிக்கு முன்பாக நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணபிக்க முடியும்.
All reactions:
13