இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் காற்றின் தரக் குறியீடு குறைந்துள்ளது, சில மாவட்டங்கள் "ஆரோக்கியமற்ற" நிலைகளை எட்டியுள்ளன.
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றவும்.
வெளிப்புற உடற்பயிற்சியைத் தவிர்க்கவும்
வெளிப்புற காற்றில் வீடுகள் மாசுபடுவதைத் தவிர்க்க உங்கள் ஜன்னல்களை மூடி வைக்கவும்.
வெளிப்புறங்களில் முடியுமானவரை முகக்வசம் அணியுங்கள்.
சுவாசம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் வெளியில் செல்வதை தவிர்ந்து கொள்ளவும் கட்டாயமாக முக கவசம் அணியவும். என NBRO அறிவுறுத்துகிறது.
Post a Comment