யோஷித்த ராஜபக்ச,கைது January 25, 2025 முறையற்ற விதத்தில் சொத்துக்களை சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெலியத்தையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment