பாயிஸ் ஹஸரத், ஜூம்மா பிரசங்கம் நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது இறை அழைப்பை ஏற்றார்





 பாயிஷ் ஹஸரத் ஜூம்மா பிரசங்கம் நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது இறை அழைப்பை ஏற்றார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....
அக்குரணை அஸ்னா பள்ளி முன்னாள் தலைமை இமாம் மெளலவி #பாயிஸ் ஹஸரத் அவர்கள் இன்று குத்பாப் பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டு இருக்கும் போது இறையடி சேர்ந்தார்.