மூத்த எழுத்தாளர் அந்தனி ஜீவா, காலமானார்




 


அந்தனி ஜீவா (26 மே 1944 ) இலங்கை, மலையக எழுத்தாளர்களில் ஒருவர். இதழியல், நாடகத் துறைகளிலும் பங்களித்து வந்தவர். கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியர் இன்று காலமானார்