( காரைதீவு சகா)
இன்று 2025.01.14ம் திகதி பிற்பகல் 5.30 மணியளவில் அம்பாறை DS சேனநாயக்க சமுத்திரத்தில் இருந்து மேலதிக நீர் வெளியேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே களியோடை ஆற்று பிரதேசம் உட்பட கல்லோயா ஆற்றினை அண்மித்துள்ள பொதுமக்களை அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொள்வதோடு, தொழில் நிமித்தம் வயல் வேலை உட்பட ஏனைய நடவடிக்கைகளுக்கு செல்பவர்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Post a Comment
Post a Comment