வெள்ள நீரில் மூழ்கியவரின் ஜனாசா மீட்கப்பட்டுள்ளது





 தம்பாளை ஸமட்

நேற்று இரவு(19)கரப்பொல ,முத்துக்கல் குளத்தின் இஸ்பீல் வழியாக மோட்டார் சைக்கிலில்  சேனபுரவிற்கு செல்லும் போது வெள்ள நீரில் மூழ்கிய சேனபுரயில் திருமணம் முடித்து இருந்த ஓட்டமாவடி ரிஸ்வான் அவர்களின் ஜனாஸா இன்று மீட்கப்பட்டுள்ளது-

தம்பாளை ஸமட் JP).