சட்டத்தரணியும் திடீர் மரண விசாரணை அதிகாரியுமான சசிராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு




 



சட்டத்தரணி சசிராஜ் சிகிச்சை வியாழன்று 9 ந் திகதி அன்று இரவு 11.30 அளவில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்பதை அவரது குடும்ப உறவினர் ஒருவர்  உறுதிப்படுத்தியுள்ளார்.

தம்பிலுவில்லை வசிப்பிடமாக கொண்டவர் சட்டத்தரணியும் திடீர் மரண விசாரனை அதிகாரியுமான திரு. சசிராஜ், இலங்கை சட்டக்கல்லுரியில் பயின்று சட்டத்தரணியாக வெளியேறினார்

கொழும்பு பல்கலையில் தடவையியல் மருத்து துறையில் டிப்ளோமா பட்டம்பெற்றவர். அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர் என்பதுடன திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும் செயற்பட்டிருந்தார்

 அவரின் பிரிவில் துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை  www.ceylon24.comதெரிவிக்கின்றது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராந்திக்கின்றோம்...