அக்கரைப்பற்று #BTA ஏற்பாட்டில், வாரிசுரிமைச் சட்டம் கோட்பாடும், நடைமுறையும் பற்றிய கருத்தாடல் வெள்ளிக்கிழமை மாலை மாலை இடம்பெற்றது.இதில் பிரதம வளவாளராக யுசுப் (முப்தி) அவர்கள் கலந்து இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டக் கோட்பாடுகள் பற்றி விளக்கியிருந்தா்.
குறித்த நிகழ்வானது, உலமாக்கள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகள்,தனவந்தர்கள்,பரோபகாரிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வுகளை அக்கரைப்பற்று #BTA பொருளாளர் அஸ்செய்க் அக்ரம் (நளீமி) நெறிப்படுத்தியிருந்தார்.
Post a Comment
Post a Comment