ஜே கே.யதுர்ஷன்
திருக்கோவில் பிரதேசத்தில் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிப்பு..
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 02,03,4 மற்றும் தம்பிலுவில் தாண்டியடி ஆகிய தாழ்நிலப்பகுதிகள் தற்போது பெய்து வரும் அடைமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.....
மேலும் இப்பகுதிகளில் வடிகான்கள் இருந்து சில வடிகான்கள் இயங்கா நிலையிலும் வடிகான் இல்லாமை மற்றும் சரியான வகையில் பாதைகள் அமைக்கப்படாத காரணத்தினால் குறித்த வெள்ள ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....
இவ் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சிலர் அவரது உறவினர்களின் வீடுகளில் தச்சம் அடைந்துள்ளனர்.....
இதற்கான் அதிரிகாரிகள் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அப்பகுதி வாழ் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்..
ஜே கே.யதுர்ஷன் ..
Post a Comment
Post a Comment