அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில்







 அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும்

அரச சுற்றுநிருபத்திற்கமைவாக புது வருடம் 2025 ஆரம்ப நாளின் சத்தியப் பிரமாணமும் Clean SriLanka எனும் தொனியில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்சேய்க் ஏ.எம்.

றஹ்மத்துல்லா Sir அவர்களின் தலைமையில்  காரியாலய வளாகத்தில் இன்று நடைபெற்ற போது...!!!


(எம்.ஐ.றியாஸ்)