அக்கரைப்பற்று நகர் பிரிவு 4 டீன்ஸ் வீதியில் ல் வசித்துவரும் முர்சித் வபாத் ஆனார்கள் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்
இவர் கலீல் (ரேடியோ கடை) உவைஸா தம்பதியரின் அன்பு புதல்வரும்
ஜீனாஸின் அன்பு கணவரும்
சப்ராஸ் Y5 Hut அவர்களின் அன்பு சகோதரரும்
ஆவார்
ஜனாஸா தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ளது
நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்
Post a Comment
Post a Comment