அம்பாறை சுதுவெல்ல, நூறு குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்




 



கடும் மழை காரணமாக, கல் ஓயா ஆற்றின் கரையை உடைக்கும் அபாயம் காரணமாக கல் ஓயாவில் உள்ள சுதுவெல்ல கிராமத்தைச் சேர்ந்த நூறு குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர்- Newsfirst #LKA